குருத்தோலை ஞாயிறு பவனி: இன்று தேவாலயங்களில் சிறப்பு நிகழ்ச்சி
கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறும். கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, ஊர்வலமாக செல்வார்கள்.அதன்படி,… Read More »குருத்தோலை ஞாயிறு பவனி: இன்று தேவாலயங்களில் சிறப்பு நிகழ்ச்சி

