இடைத்தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் தேர்தல்… Read More »இடைத்தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
