மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டன. தாராபுரத்தில் அக்.2-லும், மதுராந்தகத்தில் அக்.3-லும் ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இடைத்தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
