போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை
ராஜபாளையம்: போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகாரளித்தவரின் உடன் சென்ற வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டரின் அலட்சியமே வாலிபரின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தை… Read More »போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை
