குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை விதிப்பு
வடகிழக்கு பருவமழை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழையால், தென்காசி குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாதுகாப்பு வளைவைத் தாண்டித் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும்… Read More »குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை விதிப்பு
