குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர் என்பது வீட்டில் வசித்து வந்தார். ஆத்மாவிற்கு குடிப்பழக்கம்… Read More »குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

