குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி குடித்த பெண் பலி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து செந்தட்டியாபுரம் புதூர் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் பரமன். இவருடைய மனைவி குருவம்மாள் (55). கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்த… Read More »குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி குடித்த பெண் பலி


