மனைவி-குழந்தைகளை அனுப்ப மறுத்த மாமனாரை கொன்ற மருமகன்
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்த முனியசாமியின் மகளுக்கும், மருமகன் முருகனுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகக் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் கணவரைப்… Read More »மனைவி-குழந்தைகளை அனுப்ப மறுத்த மாமனாரை கொன்ற மருமகன்
