சேலத்தில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை – குழந்தையைக் கொன்று கணவர் தற்கொலை
சேலம் மாவட்டம், ஓமலுார் அக்ரஹாரத்தில் குடியிருந்து வந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர் காமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை. கணவர் பாலிக்கடையை சேர்ந்த விஜயமுருகன் ( 45) டிரைவர். இவர்களுக்கு 4 வயதில் மகள் உண்டு.… Read More »சேலத்தில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை – குழந்தையைக் கொன்று கணவர் தற்கொலை
