குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த குமார் (50) இவருடைய மனைவி கவிதா ஆகிய தம்பதியினருக்கு காவியா(17) பெண் பிள்ளை உள்ளது. காவியா அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரை… Read More »குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…