சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்.. கேப்டன் பலி
உக்ரைன் அருகே கருங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான ஒடிசா அருகே, அன்டிகுவா மற்றும் பார்படா நாட்டு கொடியுடன் சென்ற கப்பல் மீது இந்த தாக்குதல்… Read More »சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்.. கேப்டன் பலி

