கேரளாவில் கனமழை- வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்
கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஓடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு சென்ற ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக வெள்ள நீரில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவை… Read More »கேரளாவில் கனமழை- வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்

