கேஸ் கட்டர் மூலம் மீட்கப்பட்ட சடலங்கள்! செல்ஃபி மோகம்- பறிபோன 4 உயிர்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் உள்ள ரூபாபூர் மேம்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு செல்பி எடுத்து கொண்டிருந்த 4 இளைஞர்கள், பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விந்தியாச்சல்… Read More »கேஸ் கட்டர் மூலம் மீட்கப்பட்ட சடலங்கள்! செல்ஃபி மோகம்- பறிபோன 4 உயிர்கள்
