கோவையில் மாநில அளவில் கைப்பந்து போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்
கோவையில் காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள். ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவக்கும் விதமாக கோவையில் காது… Read More »கோவையில் மாநில அளவில் கைப்பந்து போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்