கொச்சிக்கு வந்தது கடற்படையின் அதிநவீன ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ கப்பல்
இந்திய கடற்படையை நவீனமயமாக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடற்படையின் 2-வது பெரிய நவீன ஆய்வு கப்பலாக ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ உருவாக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் கடந்த… Read More »கொச்சிக்கு வந்தது கடற்படையின் அதிநவீன ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ கப்பல்









