இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்… ஷாக்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காதலியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது, பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டு… Read More »இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்… ஷாக்
