திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..
திருச்சி மாவட்டம், துறையூர் கோட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில், நாளை (ஜூலை 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம்,… Read More »திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..
