Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

திருச்சி மாவட்டம், துறையூர் கோட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில், நாளை (ஜூலை 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், சோபனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!