Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாஷிங்டன் சுந்தர் கெத்து! இந்திய வெற்றிக்கு அன்புமணி பாராட்டு

வாஷிங்டன் சுந்தர் கெத்து! இந்திய வெற்றிக்கு அன்புமணி பாராட்டு

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற 20-ஆம் ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 19 இரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்தது சிறப்பு.

கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்திய இந்திய வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!