Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

AI மூலம் பெண்களை அவமதிப்பதா? – ஜூனியர் NTR கண்டனம்

AI மூலம் பெண்களை அவமதிப்பதா? - ஜூனியர் NTR கண்டனம்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் போலி காணொளிகளை உருவாக்கி பரப்புவதற்கு நடிகர் ஜூனியர் NTR கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‘சுட்டமல்லே’ பாடலின் போலி வீடியோவை பகிர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தனது சமூக வலைத்தளத்தில் எச்சரித்த அவர், பொதுமக்கள் இதுபோன்ற உள்ளடக்கங்களை பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!