2 பெண்களை எரித்து கொல்ல முயற்சித்த ஆசாமி கைது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே, பாளையம்பட்டியில் உள்ள சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மனைவி சாந்தி (42). தூய்மைப் பணியாளர். இவர்களது மகன் சந்தீப்குமார் (17), மகள் யாழினி (13). பாண்டியராஜ் சில… Read More »2 பெண்களை எரித்து கொல்ல முயற்சித்த ஆசாமி கைது
