நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் தாமதத்தால் 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்; விவசாயிகள் கவலைசேமிப்பு இட வசதி மற்றும் லாரி போக்குவரத்து கிடைப்பதைப் பொறுத்து படிப்படியாக… Read More »நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை











