360 டன் எடைகொண்ட கோட்டையை கயிறுகட்டி நகர்த்திய பொதுமக்கள்
ஜப்பானில் 360 டன் எடைகொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை, பழமையான ‘ஹிக்கியா’ தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் 1,800 பொதுமக்கள் ஒன்றிணைந்து கயிற்றால் கட்டி 2.22 மீட்டர் தூரம் நகர்த்தியுள்ளனர். அடிப்பகுதி சுவர்கள் சீரமைக்கப்பட்டதை… Read More »360 டன் எடைகொண்ட கோட்டையை கயிறுகட்டி நகர்த்திய பொதுமக்கள்
