கோத்தகிரி பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மாணவர்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் கடந்த 10ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அங்கு இருந்த மூன்று நாய்களை வேட்டையாடத் தொடங்கிய சிறுத்தை, ஒரு நாயைக் கவ்விக்கொண்டு தப்பியது.… Read More »கோத்தகிரி பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மாணவர்கள் அச்சம்
