Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோத்தகிரி பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மாணவர்கள் அச்சம்

கோத்தகிரி பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மாணவர்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் கடந்த 10ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அங்கு இருந்த மூன்று நாய்களை வேட்டையாடத் தொடங்கிய சிறுத்தை, ஒரு நாயைக் கவ்விக்கொண்டு தப்பியது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், பள்ளி நிர்வாகம் வனத்துறையினரிடம் உடனடியாக சிறுத்தையைப் பிடிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களும் மாணவர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!