ராணிப்பேட்டை அரக்கோணத்தில் தவெக நிர்வாகியால் ஒரு பெண் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்கச் சென்றால், முதலமைச்சர் விஜய் தலைமையில் இருக்கும் காவல்துறை புகாரை எடுக்காதா? இது என்ன வெற்றிப் பாலியல் திட்டமா? என்று தவெக ஐடி விங் கேள்வியெழுப்பியுள்ளது. அதன் எக்ஸ் பதிவில், இதுதான் இந்த ‘டம்மி’விஜய் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு, பெண்களுக்கு ஒன்று என்றால் வந்து நிற்பேன் என்று பேசுகிறீர்கள் விஜய்? என சாடியுள்ளது.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி.. குற்றச்சாட்டு
