சமூக விரோதிகளுக்கு பயமே இல்லை-கோமாளி சர்க்கார்- உதயநிதி கடும் விமர்சனம்
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்ட அரசுப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கோவையில் கல்லூரி மாணவர்… Read More »சமூக விரோதிகளுக்கு பயமே இல்லை-கோமாளி சர்க்கார்- உதயநிதி கடும் விமர்சனம்
