திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்த கருட பஞ்சமி உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் கருட பஞ்சமி உற்சவம் நேற்று (ஆக.17) கோலாகலமாக நடைபெற்றது. புதுமண தம்பதிகளும் பெண்களும் நல்வாழ்வு வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்த கருட பஞ்சமி உற்சவம்
