Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்த கருட பஞ்சமி உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்த கருட பஞ்சமி உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் கருட பஞ்சமி உற்சவம் நேற்று (ஆக.17) கோலாகலமாக நடைபெற்றது. புதுமண தம்பதிகளும் பெண்களும் நல்வாழ்வு வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷமிட்டு சாமியை தரிசித்தனர். இரவு 7 மணி முதல் 9 மணி வரை உற்சவர் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

error: Content is protected !!