நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தவெக நிர்வாகி அடாவடி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு வீரவநல்லூர் வீரசக்தி விநாயகர் கோவில் தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சவுராஷ்டிரா குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக… Read More »நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தவெக நிர்வாகி அடாவடி
