பாஜகவிலிருந்து கோவை தெற்கு மா.மு.தலைவர் கே.வசந்தராஜன் விலகல்
தமிழக பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவையிலும் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தற்போது விலகியுள்ளார். பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட… Read More »பாஜகவிலிருந்து கோவை தெற்கு மா.மு.தலைவர் கே.வசந்தராஜன் விலகல்
