கோஷ்டி மோதல்.. வாலிபருக்கு அரிவாள் வெட்டு..4 பேர் மீது வழக்கு
திருச்சி பொன்மலை கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்தவர் ஜெகநாதன் (32). அவர் தனது உறவினர் காக்கா நாகராஜ் என்பவருடன் வீடு அருகே பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த பொன்மலை மலை… Read More »கோஷ்டி மோதல்.. வாலிபருக்கு அரிவாள் வெட்டு..4 பேர் மீது வழக்கு


