பிரேக்கிங் பேட்’ நடிகர் மறைவுக்கு சக நடிகர் உருக்கமான பதிவு
பிரபல ‘பிரேக்கிங் பேட்’ தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் RJ.மிட் நேற்று (அக்.12) காலமானார். இந்நிலையில், அத்தொடரில் அவருக்கு தந்தையாக நடித்த நடிகர் பிரையன் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.… Read More »பிரேக்கிங் பேட்’ நடிகர் மறைவுக்கு சக நடிகர் உருக்கமான பதிவு
