சங்ககிரி அருகே கார் மீது தனியார் பஸ் மோதி விபத்து-3 பேர் படுகாயம்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் பல்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பக்கவாட்டு சாலையிலிருந்து கார்… Read More »சங்ககிரி அருகே கார் மீது தனியார் பஸ் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

