பஞ்சாபில் பயங்கரம்: வகுப்பறையில் மாணவி சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் இன்று இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த நவுசேரா பன்னவுன் என்ற மாணவி வகுப்பறையில் இருந்தபோது, அவருடன்… Read More »பஞ்சாபில் பயங்கரம்: வகுப்பறையில் மாணவி சுட்டுக்கொலை

