அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது
அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக… Read More »அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

