திருச்சி சட்ட பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
திருச்சி மாவட்டம ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர் மற்றும் இதர நிர்வாகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnnlu.ac.in என்ற இணையதளத்தில் உள் நுழைந்து,… Read More »திருச்சி சட்ட பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
