திருச்சி மாவட்டம ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர் மற்றும் இதர நிர்வாகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnnlu.ac.in என்ற இணையதளத்தில் உள் நுழைந்து, careers/recruitment 2026 என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன்.12 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
