திருவாரூரில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்த்தார் ஸ்டாலின்
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இதன்படி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்கள் வீடு வீடாக… Read More »திருவாரூரில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்த்தார் ஸ்டாலின்