33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்
இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்ப்ளுயன்சர் லூலா லஹ்பா, ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான லூலா… Read More »33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்

