சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில்… Read More »சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து
