17 ஆண்டுக்கு பிறகு இணையும் அக்சய்-சயிப் அலிகான் பட டீசர் வெளியீடு
பாலிவுட் முன்னணி நடிகர்களான அக்சய் குமார் மற்றும் சயிப் அலிகான் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘ஹைவான்’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரியதர்ஷன் இயக்கத்தில், மலையாளத்தில் வெளியான ‘ஒப்பம்’… Read More »17 ஆண்டுக்கு பிறகு இணையும் அக்சய்-சயிப் அலிகான் பட டீசர் வெளியீடு
