திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது
திருச்சி மாநகரம் பீரங்கி குள தெருவை சேர்ந்தவர் பிலால். இவருடைய சகோதரிக்கு சமஸ்பிரான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.ஜாபர் குறித்து பெண் வீட்டார் தரப்பினர் விசாரித்து வந்துள்ளனர். ஜாபரின்… Read More »திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

