தீபாவளிக்கு முன் சர்க்கரை விலை உயர்வு
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், உள்நாட்டுச் சந்தைக்கு 14 லட்சம் டன் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும்,… Read More »தீபாவளிக்கு முன் சர்க்கரை விலை உயர்வு
