தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்து ஒரு சவரன் 1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 150 உயர்ந்து ரூ.14890 க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு
