அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தோப்புவளம் ரோட்டைச் சேர்ந்தவர் கதிரேசன் (55). இவர் தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இதனால் சாத்தான்குளத்தில் உள்ள இவரது பூர்வீக வீட்டை, அவரது சகோதரரான… Read More »அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை







