சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தம்
நெல்லை: சிலிண்டர் தட்டுப்பாட்டால் நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையிலான மேற்காசிய போர் பதற்றத்தால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு… Read More »சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தம்

