காலை உணவு சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே மேலகண்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. மீட்கப்பட்ட மாணவர்கள்… Read More »காலை உணவு சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு
