காவிரி விவகாரம்- கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரையிடல் நிறுத்தம்.. பேனர்கள் கிழிப்பு
காவிரி போராட்டம் எதிரொலியால் பெங்களூரு, சாம்ராஜ்நகர் உள்பட பல நகரங்களில் தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த திரைப்படம் தொடர்பான பேனர்கள், கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன. கர்நாடகத்தில் காவிரி நீர்… Read More »காவிரி விவகாரம்- கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரையிடல் நிறுத்தம்.. பேனர்கள் கிழிப்பு

