சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சுற்றி சுழன்று சூறாவளி காற்று ஒன்று அடித்தது. அதில் சுமார் 500-ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த 50-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே முறிந்து சாய்ந்து… Read More »சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு
